வடக்கு மாகாண ஆளுநருக்கும் வட மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் வட மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே  இன்று (04) காலை சந்தித்தார். 

ஆளுநரை வட மாகாண கடற்படைத் தளபதி மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )