அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இத்தாலியின் வெளியுறவு துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இத்தாலியின் வெளியுறவு துணை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் வெளியுறவு, அமைச்சர் விஜித ஹெரத் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு செப்டெம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்றது.

அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )