சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 14 பேர் கைது

சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு ; 14 பேர் கைது

மொரட்டுவை – லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் அங்குலானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குலானை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )