அருணா ஜெயசேகரவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்புடையதல்ல                    – – -சபாநாயகர் அறிவிப்பு

அருணா ஜெயசேகரவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்புடையதல்ல – – -சபாநாயகர் அறிவிப்பு

பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )