
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

