வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி

வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து லண்டனில் மாபெரும் பேரணி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி ஒன்று இடம்பெற்றது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )