பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2025 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்வைகளுக்கான, கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )