Tag: Department of Examinations
கல்விப் பொதுத் தராதர (சா/த) பரீட்சை ; மேலதிக வகுப்புகள் தொடர்பாக வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக ... Read More
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் ... Read More
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எனவும் அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் ... Read More
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2025 கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்வைகளுக்கான, கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள் ... Read More
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புலமைபரிசில் பரீட்சை நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 02 ஆவது வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதலாவது வினாத்தாள் ... Read More
O/L பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை தொடர்பான அறிவிப்பு
2024 (2025)ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ... Read More

