சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (02) பிற்பகல் கண்டி மல்வத்தை மகா விகாரையில் மல்வத்தை மஹாநாயக்க அதிபூஜ்ய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )