
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் இன்று (06) 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 2:47 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
CATEGORIES India

