யாழ் செம்மணி பகுதியில் விபத்து ; ஒருவர் பலி

யாழ் செம்மணி பகுதியில் விபத்து ; ஒருவர் பலி

யாழ் செம்மணியிப் பகுதியில் நேற்று (13) மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 யாழ்ப்பாணம் உடுத்துறையைப்  பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான யூட்  வயது -27 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )