வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச பல்மருத்துவ சங்கம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச பல்மருத்துவ சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச பல்மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின், பல்மருத்துவ சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக, பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரச பல்மருத்துவ சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )