
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 743 பேர் கைது
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று (25) 27,890 பேர் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, சந்தேகத்தின் பேரில் 743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 253 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமை 170 கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

