
ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிப்பு
ரயில் தடம் புரண்டதால் பிரதான பாதையில் ரயில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

