
மஹரகமவில் போதைப்பொருட்களுடன் 4 பேர் கைது
மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது இன்று (06) செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

