ஆவா குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது

ஆவா குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில், 

ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )