
காலி சிறைச்சாலையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பிக்க முயற்சி
விளக்கமறியல் உத்தரவில் , காலி சிறைச்சாலையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முயற்சித்தபோது சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்த இரு கைதிகளும் மீண்டும் சிறைச்சாலைக்குள் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது தப்பியோடிய இரு கைதிகளும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் இருவரும் சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்ப
CATEGORIES Sri Lanka

