
வடக்கு ரயில் பாதை முழுமையாக போக்குவரத்துக்காக திறக்கப்படும்
வடக்கு ரயில் பாதை முழுமையாக திறக்கப்படுமென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான யாழ்தேவி ரயில் நாளை (23) முதல் மீண்டும் இயக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


CATEGORIES Sri Lanka

