Tag: traffic
வடக்கு ரயில் பாதை முழுமையாக போக்குவரத்துக்காக திறக்கப்படும்
வடக்கு ரயில் பாதை முழுமையாக திறக்கப்படுமென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான யாழ்தேவி ரயில் நாளை (23) முதல் மீண்டும் இயக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட யுவதி ஒருவர் கைது
திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல ... Read More

