ஸ்வீடனில் பனிப்புயல் ; 3 பேர் பலி

ஸ்வீடனில் பனிப்புயல் ; 3 பேர் பலி

ஸ்வீடன் நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்வீடனில் திடீரென பனிப்புயல் வீசியது. இந்த பனிப்புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

பனிப்புயலின்போது காற்றின் வேகமவும் அதிகமாக இருந்தது.

பனிப்புயலால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ஒருசில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )