
எதிர்பாராத அளவில் அதிகரித்த தங்க விலை
இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

