கெப் வாகனம் விபத்து ; இரு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயம்

கெப் வாகனம் விபத்து ; இரு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் இன்று (15) கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகளும் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )