Tag: injured
பொகவந்தலாவில் பாடசாலை பேருந்து விபத்து ; 34 மாணவர்கள் காயம்
பொகவந்தலாவ பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 34 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து, காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளானதாக ... Read More
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; 11 பேர் காயம்
மாத்தளை பிரதான வீதியில் நௌல நாளந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (26) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு தனியார் பேருந்து மற்றும் ... Read More
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் ; ஐவர் காயம்
நோர்ட்டன் பிரிட்ஜ் – லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்சபான ... Read More
பயகலா தொடருந்து கடவையில் சிற்றூந்து–தொடருந்து மோதி விபத்து ; மூவர் காயம்
பயகலா பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் சிற்றூந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தினால் கடலோர ... Read More
பொரளையில் பாடசாலை மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்
பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 16 வயதுடைய மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் ஒன்று மதில் சுவரில் மோதியதன் ... Read More
கொஸ்கம – பியகம பகுதியில் ரயில் மோதி கார் விபத்து ; மூவர் காயம்
கொஸ்கம-பியகம பகுதிகளில் நேற்று (27) பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த அதிவேக ரயில் ஒன்று கார் ஒன்றை மோதி விபத்துக்குள்ளாக்கியது. விபத்தில் கார் தூக்கி வீசப்பட்டு, அதில் இருந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் ... Read More
கெப் வாகனம் விபத்து ; இரு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயம்
யால எட்டுல்ல பிரதேசத்தில் இன்று (15) கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு ... Read More

