மத்துகம பிரதேச சபையின் தலைவருக்கு பிணை

மத்துகம பிரதேச சபையின் தலைவருக்கு பிணை

மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது.

அதன்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மத்துகம பிரதான நீதவான் எம்.என்.எம். நாணயக்கார, தலா ரூ.500,000 இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )