Tag: Chairman
20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது
கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்கள் மட்டுமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய ... Read More
மத்துகம பிரதேச சபையின் தலைவருக்கு பிணை
மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவுக்கு மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று (08) பிணை வழங்கியுள்ளது. அதன்படி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மத்துகம பிரதான நீதவான் எம்.என்.எம். நாணயக்கார, தலா ரூ.500,000 ... Read More
பலாங்கொடை நகர சபை தவிசாளர் இராஜினாமா
தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச நேற்று (06) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை தவிசாளரின் தலைமையில் ... Read More
வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துக்கு தலைவர் நியமனம்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் , வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து ... Read More
கங்க இஹல கோரளை பிரதேச சபை தவிசாளருக்கு பிணை
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தவிசாளர் இந்திக்க உபுல் குணசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (30) கம்பளை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 3 ... Read More
திருமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு
32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ... Read More
இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் ... Read More

