தேசிய டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை உத்தியோகபூர்வமாக அறிமுகம்

தேசிய டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை உத்தியோகபூர்வமாக அறிமுகம்

இலங்கையில் காப்புறுதித் துறையை நவீனமயமாக்கும் வகையில், தற்போது பயன்படுத்தும் காப்புறுதி அட்டைகளுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தேசிய டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டையின் உத்தியோகபூர்வ வெளியீடு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நேற்று (07) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )