Tag: CAB
கெப் வாகனம் விபத்து ; இரு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயம்
யால எட்டுல்ல பிரதேசத்தில் இன்று (15) கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு ... Read More
கெப் வாகன விபத்தில் இருவர் பலி
மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற கெப் வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த்துள்ளனர். மிஹிந்தலை வெல்லமோரண பிரதேசத்தில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் வீதியை விட்டு விலகி ... Read More

