நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்த ஜூன் 20 திகதி இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )