Tag: Secretary
கிராமிய அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவதில் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகம் தனித்துவமானது
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக சக்தி தேசிய செயற்பாடு, தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த ... Read More
மத்துகம பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் ; தவிசாளர் பொலிஸில் சரண்
மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அப்பிரதேச சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க இன்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தவிசாளர், இன்று மத்துகம உதவி ... Read More
மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக்கு பிணை
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் ஷான் யஹம்பத் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்
நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கடந்த ஜூன் 20 ... Read More
இலங்கையில் புதிய COVID-19 பரவும் அபாயம் இல்லை
இலங்கையில் புதிய COVID-19 பரவும் அபாயம் இல்லாததால் பயம் கொள்ள அவசியமில்லை என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஒரு புதிய COVID-19 ... Read More
பொதுத்தேர்தலின் போது எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட இம்முறை வழங்குவார்கள்
வடக்கு, கிழக்கு மக்களின் மனநிலை மாறாது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்தார். வடக்கு, ... Read More
கடந்த காலங்களில் உள்ளுராட்சிசபைகள் கொள்ளையர்களின் கூடாரங்களாக இருந்தன
” போர் வெற்றி மற்றும் மின்சாரக் கதிரை என்பவற்றைக்கூறி வாக்குவேட்டை நடத்திய காலம் மலையேறிவிட்டது. உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” என ஜே.வி.பியின் செயலாளர் ... Read More

