
மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது
அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிட் எல பிரதேசத்தில் நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கயைின்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 03 துப்பாக்கிகளுடன் 54 வயதுடையஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

