
பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு ; இருவர் கைது
பொரலஸ்கமுவ பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது பொலிஸாரால்செய்யப்பட்டனர்.
பொரலஸ்கமுவ, மாலனி புலாத் சிங்கள மாவத்தையில் இன்று(24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

