
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (12) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.48 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

