சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச மேசைப்பந்து சம்மேளனத்தின் (ITTF) சமீபத்திய தரவரிசைப் பட்டியலின் படி, தாவி சமரவீர உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக இளம் வயதிலேயே உலக தரவரிசையில் உச்ச நிலையை அடைந்துள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் பெரும் புகழை பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )