
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று
இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

