
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 06 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம – பலட்டுவ சந்திப் பகுதியில் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 06 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
CATEGORIES Sri Lanka

