ஹல்துமுல்லயில் பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் காயம்

ஹல்துமுல்லயில் பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் காயம்

ஹல்துமுல்லவின் சொரகுனே பகுதியில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது .

ஹப்புத்தளையில் இருந்து கிரவனாகமவிற்கு சென்ற தனியார் பஸ்ஸும் , கிரவணகமவில் இருந்து பண்டாரவளைக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் மோதிக்கொண்டது .

இந்த விபத்து நேற்று மாலை இடமபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பஸ்களில் பயணித்த ஆறு பயணிகள் காயமடைந்து ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )