முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் மாத சம்பளம் ரூ.10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களும் இந்த சம்பள உயர்வில் பங்குபெற்றுள்ளனர்.

தற்போதைய வாழ்க்கைச் செலவுகளின் உயர்வையும், முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை ஊக்குவிக்கும் தேவையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )