இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம்

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம்

உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நான்கு ஆரம்பப் போட்டிகளுக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க பணியாற்றவுள்ளார்

எதிர்வரும் 5 ஆம் திகதி லசித் மலிங்க இலங்கை அணியில் இணைந்துகொள்ளவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )