
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் : நாணய சுழற்சியில் நெதர்லாந்து வெற்றி
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமானது
குறித்த போட்டியில் நமீபியா அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.
டெல்லியில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி, நமீபியா அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

