மதீஷ பத்திரண T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்

மதீஷ பத்திரண T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, தற்போதைய டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது.

அவரது இடது காலின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இலங்கையின் மூன்றாவது லீக் போட்டியின் போது மதீஷ பத்திரண இந்த உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )