Tag: cricket

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி விபரம்

Mithu- December 23, 2024

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு Read More

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டி தொடரை கைப்பற்றிய இலங்கை

Mithu- October 24, 2024

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இலங்கை, பல்லேகலவில் நேற்று (23) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே ... Read More

ஐசிசியின் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமிந்து மெண்டிஸ்

Kavikaran- October 14, 2024

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார். இந்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ... Read More

உப்புல் தரங்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

Kavikaran- October 9, 2024

இலங்கை கிரிகெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் மேட்ச் பிக்சிங் வழக்கில் இன்று (8) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காகவே இந்தப் ... Read More

அதிக சுழற்பந்துகளை வீசி அவுஸ்திரேலியா அணி சாதனை

Kavikaran- October 5, 2024

இங்கிலாந்து - அவுஸ்திரேலியா. அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி ஒரு போட்டியில் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உபயோகித்துள்ளனர். அதமட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து ... Read More

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

Mithu- October 1, 2024

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ... Read More

இலங்கையின் சுழற்பந்து வீச்சில் வீழ்ந்த நியூசிலாந்து அணி

Kavikaran- September 28, 2024

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனதுஅனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ... Read More