இலங்கை Vs சிம்பாப்வேகிரிக்கட் போட்டி இன்று மாலை

இலங்கை Vs சிம்பாப்வேகிரிக்கட் போட்டி இன்று மாலை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு ஹராரேயில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இதனடிப்படையில் இந்த போட்டி, இரண்டு அணிகளுக்கும் தொடரை கைப்பற்றும் தீர்மானமிக்க போட்டியாக அமைகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )