
உலகக் கிண்ண டி20 ; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி
ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய (01) முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி டெல்லி நகரில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

