மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! இலங்கையிலும் விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்! இலங்கையிலும் விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (07) மற்றும் நாளை (08) திட்டமிடப்பட்ட 12 விமானங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையில், 1979 அல்லது 011- 7771979 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது உங்கள் பயண முகவரைத் தொடர்புகொள்வதன் மூலமோ கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )