2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது

2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது

ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

28-ம் திகதி முதல் மே 31-ம் திகதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி, தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் 30-ம் திகதி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இதையொட்டி, அனைத்து 10 அணி வீரர்களும் தற்போது பயிற்சியைத் தொடங்கிவிட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு அணிக்கும் தொடர்பான புதிய செய்திகள் தொடர்ந்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )