அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம் திட்டம்

அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம் திட்டம்

கிராம அபிவிருத்திக்கான “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்துடன் இணைந்து, அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளில் உற்பத்தித்திறன் மாதிரி கிராம அபிவிருத்தித் திட்டம் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டது.

அனுராதபுரம் மாவட்ட விழா, கீரிக்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

Clean Sri Lanka திட்டமும் உற்பத்தித்திறன் செயலகமும் இணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )