
அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் அணியும் சட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என்ற சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வரவிருந்தது .
இந்நிலையில் இந்த தீர்மானம் , தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார் .
CATEGORIES Sri Lanka

