
தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து
நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தின் ஓடுபாதையில், ஏர் கனடா விமானம் ஒன்று தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், அவசரகாலக் கதவுகள் வழியாகப் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
CATEGORIES World News

