
அனுராதபுரம் ஒருமான்குளம் வாவி சீர்திருத்தப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது
அனுராதபுரம் ஒருமான்குளம் வாவி சீர்திருத்தப் பணிகளை நிறைவு செய்து மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வதத்துடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதன் காரணமாக விவசாயிகளின் வேளாண்மைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அனுராதபுரம் மாவட்ட ஊடகப்பிரிவு
CATEGORIES Sri Lanka

