“1990 சுவசெரிய” சேவையின் பிரதான அலுவலகம் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது

“1990 சுவசெரிய” சேவையின் பிரதான அலுவலகம் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது

“1990 சுவசெரிய” இலவச அவசர மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையின் புதிய பிரதான அலுவலகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (04) திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய அலுவலகம், இலக்கம் 43, ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )